Science, asked by abcd3092, 9 months ago

பாஸ்கல் விதியைக் கூறு.

Answers

Answered by borsurerajgmailcom
2

Explanation:

sorry l don't know about this question

Answered by steffiaspinno
0

பாஸ்கல் விதி:

  • அழுத்தமுள்ள திரவங்களில் செயல்படும் புற விசையானது  திரவங்களின் அனைத்து திசைகளிலும்  சீராக கடத்தப்படும் என்று பாஸ்கல் விதியின் அடிப்படையில் கூறப்படுகிறது.  
  • நிலையாக உள்ள ஒரு திரவத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் அதிகப்படியாக அளிக்கபடும் அழுத்தமானது  மற்ற அனைத்து புள்ளிகளுக்கும் அனைத்து திசைகளிலும்  சமமாக பகிர்து அளிக்கப்படுகிறது.

(எ.கா)

  • பக்கவாட்டில் துளைகளை கொண்ட கண்ணாடி குடுவையின் உதவியுடன் இவற்றை நாம் செய்து பார்கலாம்.
  • கண்ணாடி குடுவையை நீரினால் நிரப்பி பிஸ்டனை அழுத்தவும்.
  • பிஸ்டனில் கொடுக்கபடும்  விசையானது செயல் படுவதன் மூலம்  குடுவையில் உள்ள துளைகளின் வழியே  நீர் பீரிட்டும் வரும். பிஸ்டனில் கொடுக்கப்பட்ட விசையானதுதிரவத்தின் அனைத்துதிசைகளிலும் கடத்தப்படுகிறது.
  • இத்தத்துவமானது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு கருவிகளில் பயன்படுகிறது.
Similar questions