Science, asked by pratyunsaini1701, 7 months ago

கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தைகளின் மீது படுக்கும்
போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக்
கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு
நிறைவானஉறக்கம் கிடைக்கிறது.

Answers

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று மற்றும் காரணம் ஆ‌‌கிய இரண்டும் ச‌‌ரியானது ஆகு‌ம்.
  • மேலு‌ம் காரணம் கூற்றுக்கான சரியான விளக்க‌ம் ஆகு‌ம்.  

‌‌விள‌க்க‌ம்

அழு‌த்த‌ம்

  • உ‌ந்து ‌விசை எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌திசை‌யி‌ல் செ‌ய‌ல்படு‌ம் ‌நிகர ‌விசை ஆகு‌ம்.
  • அழு‌த்த‌ம் எ‌ன்பது ஓரலகு பர‌ப்‌பி‌ன் மே‌ல் செ‌ய‌ல்படு‌ம் ‌விசை எ‌ன்பதா‌ல், ஓரலகு பர‌ப்‌பி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் உ‌ந்து‌விசையு‌ம் அழு‌த்த‌ம் என அழை‌க்க‌ப்படு‌ம்.  
  • அழு‌த்த‌ம் = உ‌ந்து ‌விசை / தொடு பர‌‌ப்பு.  
  • பர‌ப்பளவு அ‌திக‌ரி‌க்கு‌ம் போது செ‌ய‌ல்படு‌ம் அழு‌த்த‌ம் குறைவாக இரு‌க்கு‌ம்.  
  • உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
  • இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.  
Similar questions