ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
Answers
Answered by
2
Explanation:
put your questions in English language
Answered by
3
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பதற்கான காரணம்:
- ஹீலியம் என்பது ஒரு வகையான வாயு ஆகும். இவை தீப்பிடிக்காத வாயு ஆகும். அந்த வாயுவை பலூனில் நிரப்பப்பட்ட பின் அவற்றை வானத்தின் மேல் பறக்க விட்டால் அது உயரமாக போய்விடும்.
- "ஹைட்ரஜன் வாயுவைப் போல தான் ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது" ஆகும்.
- ஆகவே தான் ஹீலியம் பலூனும் ஹைட்ரஜன் பலூனைப் போலவே நூலை விட்டால் மேலே போய் விடும்.
- காற்றை விட ஹீலியம் மற்றும் வெப்ப காற்று ஆகியவற்றின் அடர்த்தி குறைவாக உள்ளது.
- "ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் மிதப்பு விசையை பெற்று காற்றில் மிதக்கிறது".
- பல்வேறு விதமான ஹீலியம் பலூன்கள் வடிவமைக்கப்படுகிறது.
- அவை விலங்குகளின் உருவங்களை போலவும் பெரிய பெரிய பலூன்கள் தயாரிக்கப்படுகிறது.
- இவை மட்டும் அல்லாமல் உலோகப் பூச்சு கொண்ட பல வித வண்ணங்கள் தீட்டப்பட்ட பலூன்களும் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
Similar questions