ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும்
காற்றானது மிதப்பு விசையை
உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசை
பலூனின் எடையைவிட அதிகமாகும்.
எனவே பலூன் மேலெ ழும்புகிறது
அ) பலூன் மேலெழும்பும் போது, அதன்
அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள்
யாவை ?
இ) மிதப்பு விசை _______________ ன்
அடர்த்தியைப்பொறுத்தது.
Answers
Answered by
0
Answer:
pls ask either in English or in Hindi
Answered by
0
மிதப்பு விசை
- ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்று ஆனது மிதப்பு விசையை உண்டாக்குகிறது.
- இந்த மிதப்பு விசை பலூனின் எடையை விட அதிகமாக உள்ளது.
- எனவே பலூன் மேலே பறக்கிறது.
- பலூன் மேலே எழும்பும் போது பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி குறைந்து விடும்.
- பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி ஆனது வளி மண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தியினை விட குறைவாக உள்ளது.
- மேலும் பலூன் தன் எடையின் ஒரு பகுதியினை இழப்பதால் ஏற்படும் மேல் நோக்கு விசையின் காரணமாக பலூன் காற்றில் மிதக்கிறது.
- மிதப்பு விசை ஆனது மிதக்கும் பொருளின் (பலூன்) அடர்த்தியைப் பொறுத்தது.
- அடர்த்தி அதிகமாக இருக்கும் போது மிதப்பு விசை குறைவாகவும், அடர்த்தி குறைவாக இருக்கும் போது மிதப்பு விசை அதிகமாகவும் இருக்கும்.
Similar questions