ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
Answers
Answered by
1
Answer:
hey mate...
good afternoon..
post your question in English
lagaunga can't understand
Answered by
0
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை:
- இந்த வகை நெகிழிகள் தீங்கு விளைவிக்கின்றன. முந்தைய காலத்தில் உணவுக் கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் வாழை இலைகளே தட்டுக்களாக பயன்படுத்தப்பட்டன.
- சில இடங்களில் உணவை எடுத்துச் செல்லவும் வாழை இலைகள் உபயோகப்படுத்தப்பட்டன. இவை பசுக்களுக்கு உணவாகவும் கொடுக்கப்பட்டன. பசுக்கள் வாழை இலையையும், மீதமுள்ள உணவையும் உண்டு வாழ்ந்து வந்தன.
- இவற்றை மறுசுழற்சி செய்து மக்களுக்கு தேவையான பாலையும், வயலுக்கு உரமாக பயன்படும் சாணத்தையும் பசுக்கள் தந்தன.
- வாழை இலையின் பயன்பாடுகள் இல்லாத போது நெகிழிகள் பயன்படுத்தப்பட்டன. இவை விலங்குகளுக்கு மட்டுமில்லாமல் மனிதருக்கும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.
- நெகிழிகள் தூக்கி எறியப்படும் போது பசுக்கள் தெரியாமல் உண்ணுகின்றன. இவை உணவு செரித்தலில் இடர்ப்பாடுகளை விளைவித்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Similar questions