பென்சில் முனையில் இருப்பது எது?
அ. கிராஃபைட் ஆ. வைரம்
இ. காரியம் ஈ. கரி
Answers
Answered by
0
Answer:
sorry l not understood about this question
Answered by
1
பென்சில் முனையில் இருப்பது கிராஃபைட்
- கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவை படிக வடிவமுடையது ஆகும்.
- ஒவ்வோரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டது.
- கிராஃபைட் மிருதுவானது மற்றும் பார்ப்பதற்கு வழவழப்பாகவும் இருக்கவும்.
- ஒளிபுகாத் தன்மை கொண்டது கிராஃபைட் ஆகும்.
- வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். அறுங்கோண அலகுகள் தள அடுக்கில் அமைந்துள்ளன.
- இந்த அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசையின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
- வைரத்தை விட மென்மையானவை ஏனெனில் பிணைப்பின் விசை குறைவாக உள்ளது.
- கிராஃபைட்டில் ஒவ்வோரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் அமைந்துள்ளன.
- கிராஃபைட் அதிக உருகுநிலையைக் கொண்டது.
- பென்சிலின் முனையில் காணப்படுவது கிராஃபைட் ஆகும்.
Similar questions