பாலிகார்பனேட்(PC)மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB)
முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
அ. 2 ஆ. 5 இ. 6 ஈ. 7
Answers
Answered by
0
Answer:
Explanation:
பாலிகார்பனேட்(PC)மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB)
முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
அ. 2 ஆ. 5 இ. 6 ஈ. 7
Answered by
0
பாலிகார்பனேட்(PC)மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB) முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது இந்த குறியீடு 7 ஐ உடைய ரெசினால் ஆனது.
- ரெசின் குறியீடுகள் என்பவை நெகிழியை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும்.
- குறியீடுகள் மொத்தமாக 1 முதல் 7 வரை உள்ளன.
- ரெசின் குறியீடுகள் நெகிழியின் அடிப்பகுதியில் காணப்படும்.
- குறியீடு 3, குறியீடு 6, குறியீடு 7 ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
- சுற்றுபுறத்தை மாசுபடுத்தாமல் இருக்கவும் , மக்களின் உடல் நலத்தை பாதிக்காமல் இருப்பதற்காகவும் ரெசின் குறியீடுகள் தேவைப்படுகின்றன.
- 1 முதல் 6 வரை பயன்படுத்தப்படும் ரெசின் குறியீடுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் நெகிழிகளை குறிப்பதாகும்.
- நெகிழிகளில் ரெசின் குறியீடுகள், குறியீடுகளாகவோ அல்லது முழுப்பெயராகவோ காணப்படலாம்.
- பாலிகார்பனேட்(PC)மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB) முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது குறியீடு 7 ஐ உடைய ரெசினால் ஆனது.
Similar questions