கார்பன் மோனாக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன ?
Answers
Answered by
1
Specifically, the electrochemical reduction of CO2 to C1 products (i.e., formic acid and CO) is of high relevance for the chemical industry3,4,5, which can also yield a mixture of CO as carbon-reduced product and H2 as byproduct.
Answered by
0
கார்பன் மோனாக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு ஆகும்.
- மூலப் பொருட்களை அடிப்படையாக கொண்டு கார்பனின் சேர்மங்கள் கனிம கார்பன் சேர்மங்கள் என்றும் கரிம கார்பன் சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டன.
- கார்பன் மோனாக்ஸைடு ஒரு கனிம கார்பன் சேர்மமாகும். இவை எரிபொருள்கள் முழுவதுமாக எரியாத போது வளிமண்டலத்தில் உண்டாகிறது. எனவே இவை காற்றில் இயற்கையாக காணப்படுவதில்லை.
- கார்பன் மோனாக்ஸைடு நீரில் பகுதியளவு கரையும் தன்மை கொண்டது. நிறமற்றது, மணமற்றது. அதிக நச்சுத்தன்மை கொண்டது.
- நீர் வாயுவின் முக்கிய பகுதி பொருளாகவும் மற்றும் ஒடுக்கும் காரணியாகவும் கார்பன் மோனாக்ஸைடு செயல்படுகிறது.
- கார்பன் மோனாக்ஸைடு சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படும்.
Similar questions