நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
Answers
Answered by
0
Answer:
please do this question in English language.
Answered by
1
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் - பிரடெரிக் ஹேலர்
- பிரடெரிக் ஹேலர் கரிமச் சேர்மங்கள் தயாரிக்கும் முயற்சியில் முதன்முறையாக ஈடுபட்டார். அதன் விளைவாக யூரியா படிகங்களை உருவாக்கினார்.
- கார்பனின் சேர்மங்கள் கரிம கார்பன் சேர்மங்கள் என்றும் கனிம கார்பன் சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சங்கிலி தொடராக்கம், நான்முக இணைதிறன், பன்முக இணைதிறன்,மாற்றியம், புற வேற்றுமை வடிவத்துவம் ஆகியவை கார்பனின் முக்கிய சிறப்பியல்புகளாகும்.
- சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது வேறு ஒரு தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
- கார்பன் அணு தனது எண்ம நிலையை அடைவதற்காக தன்னிடம் உள்ள நான்கு எலக்ட்ரானை மற்ற தனிமங்களின் எலக்ட்ரானுடன் பகிர்ந்து கொள்கின்றன.
Similar questions