நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட
_____________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின்
சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
அ. சின்னம் ஆ. மறு சுழற்சி
இ. சதுரம் ஈ. முக்கோணம்
Answers
Answer:
holaaaaaaaaaaaaaaacuffjfjfjfjcchdyuubcucv
Explanation:
நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட
_____________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின்
சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
அ. சின்னம் ஆ. மறு சுழற்சி
நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட
_____________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின்
சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
அ. சின்னம் ஆ. மறு சுழற்சிநெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட

நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட முக்கோணத்துடன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
- நெகிழிகள் மாசுபாடு ஏற்பட காரணமாக இருக்கின்றன. இத்தகைய மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்காக நெகிழிகள் பயன்படுத்தக் கூடாது.
- ரெசின் குறியீடுகள் என்பவை நெகிழியை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும்.
- குறியீடுகள் மொத்தமாக 1 முதல் 7 வரை உள்ளன.ரெசின் குறியீடுகள் நெகிழியின் அடிப்பகுதியில் காணப்படும்.
- இவை குறியீடாகவோ அல்லது முழுபெயராகவோ குறிக்கப்பட்டிருக்கும். குறியீடு 3, குறியீடு 6, குறியீடு 7 ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
- இவை நெகிழிக் குறியீடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. PVC,PC ஆகியவை பாதுகாப்பற்ற நெகிழிகளாகும்.
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கின்றன.