_____________ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்,
Answers
Answered by
0
Answer:
put it in the attachment of my resume for your reference and
Answered by
0
ஆண்டனி லவாய்சியர் என்பவர் கார்பனுக்கு பெயரிட்டார்.
- ஒரு தனிமத்தின் பல்வேறு வடிவங்களே சாம்பல், கரி, மரக்கரி,கிராபைட் ஆகும்.
- ஆண்டனி லவாய்சியர் என்னும் வேதியியல் அறிஞர் வைரத்தை எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைத்தார்.
- பிறகு ஒரு மிகப்பெரிய கண்ணாடியைப் பயன்படுத்தி சூரிய ஒளியை வைரத்தின் மீது விழும்படி செய்தார்.
- சூரிய ஒளி விழும்போது வைரம் திடீரென்று தீப்பற்றி எரிந்து விட்டது.
- வைரம் வைத்திருக்கும் கண்ணாடிக் குடுவையின் நிறை மாறாமல் இருந்தது.
- மேலும் வைரம் குடுவையிலுள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடாக மாறியதையும் கண்டார்.
- இந்த ஆய்வின் மூலம் கார்பன் மற்றும் கரி ஆகிய இரண்டும் ஒரே தனிமத்தை சார்ந்தது என்று கண்டுபிடித்தார். எனவே 1772ல் ஆண்டனி லவாய்சியர் என்பவர் கார்பனுக்கு பெயரிட்டார்.
Similar questions