Science, asked by devapriyapramod2086, 11 months ago

வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள
பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான
தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்;

வறண்ட நிலத்தாவரம்;    

  • குறைந்த அளவு நீரை உடைய வறண்ட பாலைவனம் போன்ற இடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • தாவரங்கள் சில  சூழ்நிலைகளை சந்திப்பதற்கான அவற்றிற்கு சிறப்பு அம்சங்கள் மற்றும் உடலின் செயல்பாடுகள் கொண்டுள்ளது.
  • சுற்றுப் புறத்தில் இருந்து தேவையான அளவு நீரை உறிஞ்சிக்கொள்ளும் .   பெறப்பட்ட நீரை  அவைகளின் உறுப்புகளில் தேக்கிவைக்கும்.
  • நீராவிப் போக்கின் வேகத்தை குறைத்தல்.
  • குறைந்த  அளவு நீரை பயன்படுத்துதல்.

காரணங்கள்;

  •  இவை நன்கு வளர்ச்சி அடைந்த வேர்களை கொண்டுள்ளன.
  • இவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகிறது. எடுத்துக்காட்டு, எருக்கலை.
  • சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றது. எடுத்துக்காட்டு சப்பாத்திக்கள்ளி, சோற்றுக்கற்றாழை.
  • ஒருசில வறண்ட நிலத் தாவரங்கள் போதிய அளவு நீர் பதம் இருக்கும்போதே குறுகிய கால இடைவெளிகளில் தங்களது வாழ்க்கை சூழலை முடித்துக் கொள்கின்றன .
Answered by Anonymous
1

Explanation:

குறைந்த அளவு நீரை உடைய வறண்ட பாலைவனம் போன்ற இடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.

தாவரங்கள் சில  சூழ்நிலைகளை சந்திப்பதற்கான அவற்றிற்கு சிறப்பு அம்சங்கள் மற்றும் உடலின் செயல்பாடுகள் கொண்டுள்ளது.

Similar questions