வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
Answers
Answered by
1
Answer:
hello mate.......
.
plz post ur question in English..
Answered by
0
வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது:
மண்புழு உரத்தின் நன்மைகள்:
- பழுப்பு நிறத்திலும் மற்றும் தொழு உரத்தினைப் போலவே நிறம் மற்றும் தோற்றத்தில் இருக்கூடியது மண்புழு உரம் ஆகும்.
- தாவரம் வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஊட்டச்சத்து மூலமாகும்.
- தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்ட மீன்கள் இவற்றில் உள்ளது.
- விளைச்சலுக்குத் தேவையான நொதிகள் மற்றும் பொருள்கள் உள்ளது.
- மண்ணில் சிதைவடையக்கூடிய கரிமப் பொருள்களை மேம்படுத்தப்படுகிறது.
- இவற்றில் நச்சுத்தன்மை மற்றும் நோய்க்கிருமிகள் போன்றவை இல்லை.
- நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றில் உள்ளது.
- மண் அரிப்பை தடுக்கும்.
- காற்றோட்டம், மண்ணின் அமைப்பு மற்றும் வடிவம் போன்ற திறன்களை மேம்படுத்தும்.
- மண்புழு உரத்தின் நன்மைகள் அதிகளவில் விவசாயத்தை மேம்படுத்தும்.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago