Science, asked by abdulmabood80361, 11 months ago

குயினைன் மருந்து _________________லிருந்து பெறப்படுகிறது

Answers

Answered by Anonymous
3

Answer:

hello....I can't understand what you are saying...

..

இக்கட்டுரை தேனீ எனும் பூச்சி இனம் பற்றிய தகவல்களைக் கொண்டது. தேனி எனும் பெயரில் உள்ள ஊர் பற்றிய தகவலுக்கு தேனி கட்டுரையைப் பார்க்க வேண்டும்.

Answered by steffiaspinno
0

குயினைன் மருந்து சிக்கோனா அபிசினாலிஸி லிருந்து பெறப்படுகிறது

மருத்துவ தாவரம்

  • தாவரங்களில் இருந்து மருந்துகள் தயாரிக்கபடுகின்றன. மருத்துவ முறைகளில் பல வகை உண்டு.
  • அவை சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யோகா, யுனானி, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுத்தபடுகிறது.

சிக்கோனா அபிசினாலிஸி

  • இவற்றின் தமிழ் பெயர் சிவன் அவல் பொறி ஆகும்.  சிக்கோனா அபிசினாலிஸி என்பது குயினைனின் தாவரவியல் பெயர் ஆகும்.
  • குயினைன் என்னும் மருந்தாக பயன்படுகிறது. இவற்றின் மரப்பட்டைகள் தான் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மலேரியா, மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்யும் மருந்தாக பயன்படுகிறது.
Similar questions