Science, asked by blueansh1470, 1 year ago

வேறுபடுத்துக; மகரந்தம் மற்றும் தேன் ரசம்

Answers

Answered by Anonymous
1

Answer:

இக்கட்டுரை தேனீ எனும் பூச்சி இனம் பற்றிய தகவல்களைக் கொண்டது. தேனி எனும் பெயரில் உள்ள ஊர் பற்றிய தகவலுக்கு தேனி கட்டுரையைப் பார்க்க வேண்டும்.

Answered by steffiaspinno
0

வேறுபடுத்துக; மகரந்தம் மற்றும் தேன் ரசம் :

தேன் ரசம்  

  • தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.
  • தேனீக்கள்  வாழும்  தேன்கூட்டில்   மூன்று வகையான  தேனீக்கள் இருக்கும்.
  • அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.

தேன் ரசம் மற்றும் மகரந்தம்  வேறுபாடு ;

  • இனிப்பான பாகுநிலை கொண்ட தாவர  மலர்களால் சுரக்கப்படும்.
  • இயற்கையான தாவர உணவுப் பொருளாகும்.
  • டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புசுவையை தருகிறது.

மகரந்தம்  

  • மகரந்த பையில் உருவாகும் ஆண் கேமிட்டோஃபைட்கள் ஆகும்

தேனின் பயன்கள் ;

  • ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • இருமல் ,தொண்டை வலி   மற்றும் வறட்சியை  நீக்க பயன்டுகிறது.
Similar questions