தேனின் வே திப்பொ ருட்களைப் பட் டியலிடுக?
Answers
Answered by
1
Answer:
dhdjdfjjffjnfnfmfmdmdmdmdmdkdjddkkdjddjdidrirkr
sorry dud# dont understand your question m..
Answered by
0
தேன்:
- தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனா மரத்தூரில் தேன் அதிகமாக சேமிக்கபடுகிறது.
தேனின் வேதிப்பொருட்கள்:
- சுக்ரோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்ற இனிப்பு சுவை தேனுக்கு அளிக்கப்படுகிறது.
- தேனில் தையமின், நியாசின், ரிபோபிளாவின் வைட்டமீன்கள், புரதம், அமினோஅமிலங்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை இவற்றில் உள்ளது.
- தேனில் உள்ள தாது உப்புக்கள் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு, கால்சியம் போன்றவை உள்ளது.
- சிட்ரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் போன்ற அமிலங்கள் தேனில் இருக்கும்.
- தேன் கெட்டு போவதை தடுத்து பார்மிக் அமிலம் பாதுகாக்கிறது.
- இன்வர்டோஸ் எனும் நொதிப்பொருள் தேனில் இருக்கும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
10 months ago