வேறுபடுத்துக; தொழு உரம் மற்றும் வெள்ளாட் டு எரு
Answers
Answer:
உரம் (fertilizer) என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்பில் உள்ளன.[1]
உரம் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும். சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.
வேறுபடுத்துக; தொழு உரம் மற்றும் வெள்ளாட் டு எரு;
- விலங்கு,தாவர கழிவுகள் மற்றும் நுண்ணுயிரிகளின் சிதைவுகளால் கனிம உரங்கள் உருவாகும்.
- உரங்கள் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்தை மண்ணிற்கு கொடுத்து வளமானதாக மாற்றுகின்து.
தொழு உரம் ;
- கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் கொட்டாக்களில் தரையான் மேல் இருக்க கூடிய கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் போன்றவற்றின் கவை ஆகும்.
- நன்றாக சிதைந்து இருக்க கூடிய தொழுப்பண்னை உரமானது சராசரியாக 0.5% நைட்ரஜனையும், 0.2% பாஸ்பேட் மற்றும் 0.5% பொட்டாசியம் கொண்டது.
வெள்ளாட்டுச் சாண உரங்கள் அல்லது வெள்ளாட் டு எரு;
- தொழுப்பண்னை உரத்தைக் போலவே அதிக சத்துக்களைக் கொண்டது ஆகும்.
- 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு, 2% பொட்டாசியம் ஆக்சைடுபோன்றவற்றை கொண்டுள்ளது.