தேன் கூட்டில் உள்ள வளமான பெண் தேனீ ______________ ஆகும்.
Answers
Answered by
0
Answer:
தேன் கூட்டில் உள்ள வளமான பெண்தேனிீ ராணி தேனீ ஆகும்
Answered by
0
தேன் கூட்டில் உள்ள வளமான பெண் தேனீ இராணித் தேனீ ஆகும்.
தேனீக்கள்
- தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனா மரத்தூரில் தேன் அதிகமாக சேமிக்கபடுகிறது.
- தேனீக்கள் வாழும் தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.
இராணித் தேனீக்கள்
- இனப் பெருக்கம் செய்ய கூடிய பெண் தேனீயாகவும், தேன் கூட்டில் மிகப்பெரிய உறுப்பினராகவும் இருக்ககூடியது இராணித் தேனீக்கள் ஆகும்.
- ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து இருந்து இவை உருவாகும். தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
- இராணித் தேனீக்களிகளுக்கான ஆயுள் காலம் 3-4 ஆண்டுகள் ஆகும்.
ஆண் தேனீ (ட்ரோன்கள்)
- இனப்பெருக்கம் செய்யும் திறனை கொண்டுள்ளது. இராணித் தேனீக்களை விட அளவில் சிறியதாகவும் இருக்கும்.
- வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாக இருக்கும்.
- இவற்றின் முக்கிய பணிகள் இராணித் தேனீக்கள் போடும் முட்டைகளை கருவுறச் செய்வதே ஆகும்.
Similar questions