Science, asked by ishikapatidar7749, 10 months ago

காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை

Answers

Answered by anamkhurshid29
1

காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை

காய்கறித் தோட்டங்களின் வகைகள்

Hope this helps

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

தோட்டக்கலை:

  • வேளாண்மையின் ஒருவகை பிரிவு தோட்டங்களை ஆகும்.
  • கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும்.
  • தாவர வளர்ப்பு பற்றிய அறிவியல் மற்றும் கலை ஆகியவற்றை உள்ளடக்கிய கலையே தோட்டக்கலை ஆகும்.

தோட்டக்கலையின்பிரிவுகள்:

  • காய்கறிப் பண்ணை (Olericulture)
  • பழவியல் (Pomology)
  • பூந்தோட்டப் பண்ணை (Floriculture)

காய்கறி வளர்ப்பு:

  • தாவரங்களில் ஒன்றான காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றிய அறிவியல் ஆகும்.
  • காய்கறி வளர்ப்பில் சில வகை பிரிவுகள் உள்ளது.
  • வணிகத் தோட்டங்கள்,  செயற்கைக் முறையில் வளர்க்கபடும் காய்கறித் தோட்டங்கள் மற்றும் சமையல் அறை அல்லது உணவுதோட்டங்கள்.

வணிகத் தோட்டங்கள்:

  • பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து அவற்றை சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தை கொண்டதே வணிகத் தோட்டங்கள்.

செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்:

  •  குளிர்சாதனப் பண்ணைகள், பசுமைவீடுகள், கட்டடங்கள் மற்றும் செயற்கையான சூழ்நிலை கொண்ட முறைகளில் காய்களை வளர்க்கப்படும்  தோட்டங்களே செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் ஆகும்.

சமையல் அறை தோட்டங்கள்:

  • நாம் பயன்படுத்தும் காய்கறிகளை நம்முடைய வீட்டில் வளர்கும் முறையே சமையல் அறை தோட்டங்கள் எனப்படும். (எ.கா) தக்காளி, வெண்டக்காய் மற்றும் கத்தரிக்காய் போன்றவை ஆகும்.
Similar questions