Science, asked by Uvnar1681, 11 months ago

வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.

Answers

Answered by steffiaspinno
0

வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக்  காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது. சரி

தொழுப்பண்ணை உரம்:  

  • இது கால்நடைகளின் கழிவுகளான சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக்  கொட்டங்களில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக்  கழிவுகள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்.
  • நன்றாக சிதைந்த தொழுப்பண்னை உரத்திலிருந்து நமக்கு கிடைக்ககூடியவை சராசரியாக 0.5 % நைட்ரஜனையும், 0.2 %  பாஸ்பேட்  மற்றும் 0.5 % பொட்டாசியம் போன்றவையாகும்.

செம்மறிஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரங்கள்

  • தொழுப்பண்னை உரத்தைக் காட்டிலும் அதிக சத்துக்களைக் கொண்டது  வெள்ளாட்டு சாணமாகும்.
  • இதிலுள்ள சத்துகள் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு, 2% பொட்டாசியம் ஆக்சைடு ஆகியவற்றை கொண்டுள்ளது.  
Similar questions