Science, asked by nikhilsharma5568, 10 months ago

பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

Answers

Answered by Anonymous
0

Answer:

don't know sorry..........

Answered by steffiaspinno
0

இக்கூற்று தவறாகும்.  

  • இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும், எருமை மாடுகளும் உள்ளன.
  • பால், உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் வளர்க்கப்படுபவை ஆகும்.
  • இரண்டு வகை சிற்றினங்கள் இருக்கும். அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள், மற்றும் போஸ் இண்டிகஸ் (இந்திய பசுவும், காளையும்) ஆகும்.
  • இந்த இரண்டு வகை சிற்றினங்களும் வயல் வேலைக்காகவும் மற்றும் பாலிற்காகவும் வளர்கபடுகிறது.

பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பசு அதிகளவு பால் தருபவை.அவை உள்நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  •  உள்நாட்டு இனங்கள் சாஹிவால், சிவப்பு சிந்தி, மற்றும் கிர்.  
  • இவை வலுவான கால்கள் மற்றும் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது.

வெளிநாட்டு இனங்கள்:

  • வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுகிறது.
  • ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிஸன் போன்றவை ஆகும்

இழுவை இனங்கள்:  

  • விவசாயம் செய்ய கூடிய உழுதல் ,பாசனம், வண்டி இழுத்தல் வேலைகளை செய்ய பயன்படும்.குறைந்தளவு பாலை தரும் பசு ஆகும்.

இரு பயன்களையும் தரும் இனங்கள்:

  • பால்உற்பத்திக்கும் மற்றும் பன்னைவேளைக்கும் பயன்படும் இனங்கள் ஆகும்.
  • இந்திய  விவசாயிகள் இவற்றை விருப்பி வேர்கின்றனர்.
  • அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்,மற்றும் தர்பார் மாடுகள் ஆகும்.
  • இழுவைக்கு  மட்டுமில்லாமல் பால் உற்பத்திக்கும் பயன்படும்.
Similar questions