Science, asked by mathewalexalex1740, 10 months ago

வளர்ப் பு மீன்களின் சிறப்புப் பண் புகள்
யாவை ?

Answers

Answered by Anonymous
1

Explanation:

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

Answered by steffiaspinno
0

வளர்ப்பு மீன்களின் சிறப்புப் பண்புகள்:

  • கடல்நீரில் மற்றும் நன்னீரில் உணவிற்காக வளர்க்கப்படும் மீன்கள் அதிக ஊட்டசத்து உடையவை  ஆகும்.
  • மெத்தியோனைன்கள், அமினோ அமிலங்களான லைசின், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற முக்கிய தாதுப்பொருட்கள் கொண்டவை ஆகும்.
  • இவை சீக்கீரமாக செரிக்கும் பண்புடையவையாக உள்ளது.
  • கெழுப்பில் கரையும் A, D வைட்டமீன்களும் மற்றும் நீரில் கரையும் B காம்பிளக்ஸ் வைட்டமினும் மீன்களின் இருக்கிறது.
  • கெலஸ்டாரலை கட்டுபடுத்தும் நிறைவு பெறாத அமிலங்களின் பகுதியானது மீன்களில் அதிகமாக உள்ளது.
  • மீன்கள் இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.எனவே அவற்றை உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது ஆகும்.
  • இதய நோய்கைளத் தடுக்கும். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. உடல் பருமனை குறைக்கும்.
Similar questions