தேனீக்களில் வேலைப்பகிர்வு எவ்வாறு நடைபெறுகிறது?
Answers
Answered by
1
Answer:
இக்கட்டுரை தேனீ எனும் பூச்சி இனம் பற்றிய தகவல்களைக் கொண்டது. தேனி எனும் பெயரில் உள்ள ஊர் பற்றிய தகவலுக்கு தேனி கட்டுரையைப் பார்க்க வேண்டும்.
Answered by
0
தேனீக்களில் வேலைப்பகிர்வு:
- தேனீக்கள் வாழும் தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.
ஆண் தேனீ (ட்ரோன்கள்):
- இனப்பெருக்கம் செய்யும் திறனை கொண்டுள்ளது. இராணித் தேனீக்களை விட அளவில் சிறியதாகவும் இருக்கும்.
- வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதா இருக்கும்.
- இவற்றின் முக்கிய பணிகள் இராணித் தேனீக்கள் போடும் முட்டைகளை கருவுறச் செய்வதே ஆகும்.
இராணித் தேனீக்கள்:
- இனப் பெருக்கம் செய்ய கூடிய பெண் தேனீயாகவும், தேன் கூட்டில் மிகப்பெரிய உறுப்பினராகவும் இருக்ககூடியது இராணித் தேனீக்கள் ஆகும்.
- ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து இவை உருவாகும். தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
- இராணித் தேனீக்களிகளுக்கான ஆயுள் காலம் 3-4 ஆண்டுகள் ஆகும்.
வேலைக்காரத் தேனீ:
- தேன் சேகரித்தல், சிறிய தேனிக்களைப் பராமரித்தல் போன்றவை ஆகும் .
Similar questions