சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது
அ. டிரெப்போனியா பல்லிடம்
ஆ. லெப்டோஸ்மிரா
இ. பாஸ்டியுரெல்லா
ஈ. விப்ரியோ காலரே
Answers
Answered by
0
ஈ. விப்ரியோ காலரே
Hope this helps
Mark as brainliest ❤️
Answered by
0
சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது டிரப்பொனியா பல்லிடம் .
- பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரியாகும்.
- நுண்ணுயிரி என்பது கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதாகும்.
- இவை மனிதனுக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- பாக்டீரியாக்கள் ஒரு செல் உயிரினங்களாகும்.
- பால், தயிர், ரொட்டி ஆகியவை உருவாதலில் பாக்டீரியாக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
- மேலும் டிரப்பொனியா பல்லிடம் என்னும் பாக்டீரியாவானது சிபிலிஸ் என்னும் நோயினை உண்டாக்குகிறது.
- இது ஒரு பால்வினை நோயாகும்.
- இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவு கொள்வதால் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு சிபிலிஸ் நோய் பரவுகிறது.
- குழந்தை பிறக்கும் போதும் நோயுற்ற தாயிடமிருந்தும் இரத்தத்தின் மூலம் பரவுகிறது.
- பிறப்புறுப்பில் புண் மற்றும் தோலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை சிபிலிஸ் நோயின் அறிகுறிகளாகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Geography,
1 year ago