ஹெப்பாடிடிஸ் பி, ஹெப்பாடிடிஸ் ஏ வைக்காட்டிலும்
அபாயகரமானது.
Answers
Answered by
0
Answer:
sorry i can't understand any south languages.
Answered by
1
ஹெப்பாடிடிஸ் பி, ஹெப்பாடிடிஸ் ஏ வைக்காட்டிலும் அபாயகரமானது - சரி
- ஹெப்பாடிடிஸ் ஏ ,ஹெப்பாடிடிஸ் பி என்பது எண்டிரோ வைரஸால் ஏற்படும் நோயாகும்.
- மாசடைந்த உணவு மற்றும் நீர் ஆகியவை உட்கொள்வதன் மூலம் வாய்வழியாக இந்த நோய் பரவுகிறது.
- உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல் ஆகும்.
- ஹெப்பாடிடிஸ் ஏ கல்லிரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மலம் கழிப்பது மற்றும் உணவு செரித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது.
- கல்லிரலில் வீக்கம் காணப்படுவதே மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும்.
- ஹெப்பாடிடிஸ் பியும் கல்லிரலின் செல்களை பாதித்து வீக்கத்தினை உண்டாக்குகிறது.
- நோயுற்ற தாயிடமிருந்து குழந்தைக்கு பரவலாம் மற்றும் பாலியல் தொடர்பு கொள்வதன் மூலமும் ஹெப்பாடிடிஸ் பி பரவும்.
- காய்ச்சல். பசியின்மை, மயக்கம், அரிப்பு, கண்கள் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- எனவே ஹெப்பாடிடிஸ் பி, ஹெப்பாடிடிஸ் ஏ வைக்காட்டிலும் அபாயகரமானது.
Similar questions
Math,
5 months ago
Business Studies,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Science,
10 months ago
Science,
10 months ago