கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.
அ. காச நோய் ஆ. மூளைக்காய்ச்சல்
இ. டைபாய்டு ஈ. காலரா
Answers
Answered by
0
கீழ்க்கண்டவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது காசநோய் .
- மனிதனின் உடலில் பல நோய்கள் நீரினாலும், காற்றினாலும் பரவுகின்றன.
- காற்றினால் பரப்படும் நோயானது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உருவாகிறது.
- இவ்வாறு நோய் பரவுவதற்கு காரணம் மனிதன் சுவாசிக்கும் காற்றிலுள்ள மாசுக்களாகும்.
- இந்த மாசடைந்த காற்றினை மனிதன் தொடர்ந்து உள்ளிழுப்பதால் நோய்கள் பரவி வருகின்றன,
- காற்றினால் வேகமான பரவும் நோய்கள் காசநோய், கக்குவான் இருமல், தொண்டை அழற்சி நோய் ஆகியவை ஆகும்.
- காச நோயானது மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது. இது ஒரு தொற்று நோயாகும்.
- முக்கியமாக இந்த பாக்டீரியாவானது நுரையீரலைத் தாக்கி சுவாசித்தலில் பல இடர்பாடுகளை தருகிறது.
- காசநோயினால் பாதிக்கப்படுபவர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை பெற வேண்டும்.
Similar questions