Science, asked by sarthakbhatia9010, 1 year ago

வை ரஸ்களுக்கும், வீராய் டுக்குமுள்ள வித்தியாசம், வீராய்டுகளில் புரத உறை காணப்படுவதும் வைரஸில் காணப்படாதிருத்தலுமே ஆகும்.

Answers

Answered by steffiaspinno
0

வைரஸ்களுக்கும், வீராய்டுக்குமுள்ள வித்தியாசம், வீராய்டுகளில் புரத உறை காணப்படுவதும் வைரஸில் காணப்படாதிருத்தலுமே ஆகும் - தவறு

  • ‌வைர‌ஸி‌‌ல் புரத உறை காண‌ப்படு‌கிறது. ‌‌‌‌வீ‌ராய்டுக‌ளி‌‌ல் புரத உறை காண‌ப்படு‌வ‌தி‌ல்லை.
  • எளிய அமை‌ப்‌பினை உடைய வைரஸ்கள் வீரியன் என்று அழைக்கப்படுகிறது.  
  • இவை உயிருள்ள செ‌‌ல்க‌ளி‌ல் மட்டுமே வளரு‌ம் த‌ன்மை கொ‌ண்டது. இவை மிகச் சிறிய நோய் தொற்றினை உருவாக்கும் காரணிகளாக உள்ளன .
  • நோ‌ய் தொ‌ற்றுத‌ல் எ‌ன்பது நோயு‌ள்ள ஒரு ம‌னித‌ரிட‌ம் இரு‌ந்து ம‌ற்றொரு நோ‌யி‌ல்லா‌த உடலு‌க்கு ப‌ர‌வி நோ‌ய் தொ‌ற்றுதலாகு‌ம்.
  • இ‌‌வ்வாறு நோ‌ய் பர‌ப்புத‌லி‌ல் ‌‌வீ‌ட்டு ஈ ம‌ற்று‌ம் கொசு ஆ‌கியவை கட‌த்‌திகளாக செ‌ய‌ல்படு‌கி‌ன்றன.  
  • ‌‌விரியான்க‌‌ள் பாதுகா‌ப்பான உறை‌யினா‌ல் சூழ‌ப்ப‌ட்டு‌ள்ளன.

   வீரியாய்டு

  • ஆர்.என்.ஏ  வைர‌ஸ்களை ‌விட ‌சி‌றியதானவை.
  • இவை தாவர செ‌ல்க‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் காண‌ப்படு‌கிறது.
  • தாவர‌ங்‌க‌ளி‌ல் நோ‌யினை உ‌ண்டா‌க்குத‌லி‌ல் ‌மு‌க்‌கிய ப‌ங்கு  ‌வீரியாய்டு‌க்கு ‌உ‌ண்டு.
  • இவை புரத உறை அ‌ற்றவை.
Similar questions