லோபோட்ரைக்கஸ் ஒரு துருவ கொத்து கசையிழையுடையது.
Answers
Answered by
0
கசையிழையுடையது
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
லோபோட்ரைக்கஸ் ஒரு துருவ கொத்து கசையிழையுடையது - சரி
- பாக்டீரியாக்கள் என்பவை ஒரு செல் உயிரினங்களாகும்.
- இவை தனக்கு தேவையான உணவை தானே தயாரித்துக் கொண்டும் பிற உயிரினங்களிடமிருந்து பெற்றும் வாழ்கின்றன.
- அதாவது சில பாக்டீரியாக்கள் இடம்பெயர்வனவாகவும் சில பாக்டீரியாக்கள் இடம் பெயராதவையாகவும் இருக்கின்றன,
- கசையிழையின் அமைப்பை பொறுத்து பாக்டீரியாக்களின் அளவானது பெரியதாக காணப்படுகிறது.
- கசையிழையின் அமைப்பின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
- அவை ஒற்றைக் கசையிழை, ஒரு முனை கசையிழை , இரு முனை கசையிழை சுற்றுக் கசையிழை ஆகும்.
- ஒரு முனையில் ஒரு கசையிழையை மட்டும் கொண்டவை ஒற்றைக் கசையிழை ஆகும்.
- ஒரு முனையில் கற்றையாக காணப்படும் கசையிழைகளை கொண்டவை ஒரு முனை கசையிழை ஆகும்.
- இவ்வாறு லோபோட்ரைக்கஸ் என்னும் பாக்டீரியாவானது ஒரு துருவ கொத்து கசையிழையுடையதாகும்.
Similar questions