மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.
அ. பாசிகள் ஆ. வைரஸ்
இ. பாக்டீரியா ஈ. பூஞ்சை
Answers
Answered by
0
இ. பாக்டீரியா ஈ. பூஞ்சை
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது பூஞ்சை பற்றிய படிப்பாகும்.
- பூஞ்சை என்பது ஒரு நுண்ணுயிரியாகும்.
- நுண்ணுயிரி என்பது கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதாகும்.
- இவை மனிதனுக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- இந்த பூஞ்சைகள் நீரிலும், நிலத்திலும் அல்லது மற்ற இடங்களிலும் வாழும் தன்மை உடையது.
- மேலும் ஆக்ஸிஜன் கொண்ட பகுதிகள், வறண்ட , நீர் குறைந்த பகுதிகளிலும் வாழ்கின்றன
- பூஞ்சைகள் பால், தயிர், ரொட்டி ஆகியவற்றில் நன்மை செய்பனவாக விளங்குகின்றன
- வாந்தி, வயிற்றுபோக்கு, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் தோன்றுவதற்கும் இந்த பூஞ்சைகள் காரணமாக உள்ளன
- பூ ஞ்சையில் உணவு தயாரிப்பதற்கு தேவையான பச்சையம் இல்லை. எனவே அவை பிற உயிரினங்களை சார்ந்து வாழ்கின்றன,
- இவ்வாறு பூஞ்சையின் தன்மை, வாழிடம், அமைப்பு, இனப்பெருக்க முறைகள் போன்ற பலவற்றை படிக்கும் உயிரியலின் ஒரு பிரிவுக்கு மைக்காலஜி என்று பெயர்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago