கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் திவளைகள் ஆகியவை சேமிக்கப்பட்ட
பூஞ்சையில் உள்ள உணவாகும்.
Answers
Answered by
0
இ. பாக்டீரியா ஈ. பூஞ்சை
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Follow me
Answered by
0
கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் திவளைகள் ஆகியவை சேமிக்கப்பட்ட பூஞ்சையில் உள்ள உணவாகும் - சரி
- பூஞ்சைகள் என்பவை நுண்ணுயிரிகளுள் ஒன்று. இவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகராது. தமக்கு தேவையான உணவை தயாரித்துக் கொள்ள இயலாது.
- மேலும் இது பச்சையமற்ற உயிரியாகும்.எனவே தனது தேவைக்காக மற்ற உயிரிகளை சார்ந்து உள்ளன.
- உயிருள்ள ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் ஒட்டுண்ணிகள் எனவும் உயிரற்ற ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இவை பாக்டீரியாக்களை விட பெரியதாக காணப்படுகின்றன. இந்த பூஞ்சையின் உடலுக்கு தாலஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இவை கோள வடிவத்திலும் காணப்படுகின்றன.
- பூஞ்சையானது ஒரு செல் வடிவத்திலோ அல்லது பல செல் வடிவத்திலோ காணப்படுகின்றன.
- இவற்றின் செல்சுவரானது செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ் என்னும் பொருளால் ஆனது.
- எனவே கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் திவளைகள் ஆகியவை சேமிக்கப்பட்ட பூஞ்சையில் உள்ள உணவாகும்.
Similar questions