டெங்கு என்ற வைரஸ் நோயை ஏற்படுவதற்கு ____________________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
Answers
Answered by
0
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு எய்ட்ஸ் எய்ஜிப்டி கொசு (ஏடிஸ் ஏஜிப்டி) ஒரு கடத்தியாக செயல்படுகிறது.
- கடத்திகள் என்பது ஒரு மனிதரிடம் உள்ள நோயினை மற்றொரு மனிதரின் உடலுக்கு பரப்பும் உயிரினங்களாகும்.
- எடுத்துக்காட்டாக, வீட்டு ஈ மற்றும் கொசு ஆகியவை கடத்திகளாக செயல்படுகின்றன.
- மலேரியா, ஃபிலேரியா, சிக்கன் குனியா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.
- மனிதனுக்கு டெங்கு நோய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- அவை மூட்டுக்களில் மற்றும் தசைநார்களில் கடுமையான வலி தோன்றுதல்.
- இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த நோயானது மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.
- தேங்கியிருக்கும் நீர் மற்றும் பராமரிக்கப்படாத இடங்கள் ஆகியவை கொசுக்கள் வளருவதற்கு ஏற்ற சூழ்நிலையாகும்.
- எய்ட்ஸ் எய்ஜிப்டி என்னும் கொசுவானது டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ஒரு கடத்தியாக செயல்படுகிறது.
Similar questions