காச நோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ. எலும்பு மஜ்ஜை ஆ. குடல்
இ. மண்ணீரல் ஈ. நுரையீரல்
Answers
Answered by
0
The primary organ affected by tuberculosis
The primary organ affected by tuberculosis A. Bone marrow b. Intestinal✅✅✅✅
e. Spleen e. Lung
Answered by
0
காச நோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு நுரையீரல் .
- மனிதனின் உடலில் பல நோய்கள் நீரினாலும், காற்றினாலும் பரவுகின்றன.
- காற்றினால் பரப்படும் நோயானது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உருவாகிறது.
- இவ்வாறு நோய் பரவுவதற்கு காரணம் மனிதன் சுவாசிக்கும் காற்றிலுள்ள மாசுக்களாகும்.
- இந்த மாசடைந்த காற்றினை மனிதன் தொடர்ந்து உள்ளிழுப்பதால் நோய்கள் பரவி வருகின்றன.
- காற்றினால் வேகமான பரவும் நோய்கள் காசநோய், கக்குவான் இருமல், தொண்டை அழற்சி நோய் ஆகியவை ஆகும்.
- காச நோயானது மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது.
- இது ஒரு தொற்று நோயாகும். தொடர்ந்து நெஞ்சு வலி, இருமல் , உடல் எடைக் குறைவு மற்றும் பசிக்காமல் இருத்தல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.
- இந்த காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மையான உறுப்பு நுரையீரல் ஆகும்.
Similar questions