ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத ,நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் ___________ மற்றும் __________ஆகும்.
Answers
Answered by
0
Answer:
dfigogovo
Explanation:
ifofkfmcvoclclcl
Answered by
0
ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத ,நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் நைட்ரசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் ஆகும்.
- அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊட்டச்சத்து நைட்ரஜன் ஆகும்.
- உயிரினங்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் நைட்ரஜனானது அம்மோனியாவாகவோ, அமினோ அமிலங்களாகவோ அல்லது நைட்ரேட் உப்புக்கள் வடிவிலோ இருக்க வேண்டும்.
- நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்பது வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொருள்களாக மாற்றும் நிகழ்வாகும்.
- இந்த வகை மாற்றம் எண்ணற்ற பாக்டீரியாக்கள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளால் (சையனோபாக்டீரியா) ஏற்படுகின்றது.
- நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் பாக்டீரியாவுடன் லெகுமினஸ் தாவரங்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை ஒரு கூட்டுயிரி வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
Similar questions