டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ. நுரையீரல் ஆ. தொண்டை
இ. இரத்தம் ஈ. கல்லீரல்
Answers
Answered by
0
டிப்திரியா எதைத் தாக்குகிறது தொண்டை
- பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்களுள் ஒன்று டிப்திரியா ஆகும்.
- இது கோர்னிபாக்டீரியம் டிப்திரியா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
- பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரியாகும்.
- நுண்ணுயிரி என்பது கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதாகும்.
- இவை மனிதனுக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- பாக்டீரியாக்கள் ஒரு செல் உயிரினங்களாகும்.
- மனிதன் உயிர் வாழ்வதலில் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று சுவாசித்தல்.
- இந்த சுவாசித்தலுக்கு பயன்படும் உறுப்பான மூக்கு மற்றும் தொண்டை ஆகிய சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்படுத்துவதே டிப்திரியா என்னும் நோயாகும்.
- காய்ச்சல், தொண்டை வலி, சுவாசித்தலில் இடையூறுகள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
- டிப்திரியா என்பது தொண்டை அழற்சி நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
- ஏனெனில் இவற்றினால் தொண்டை பாதிக்கப்படுகிறது.
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
Business Studies,
7 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago
Psychology,
1 year ago