இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.
அ. நிமோனியா ஆ. காச நோய்
இ. காலரா ஈ. ரேஃபிஸ்
Answers
Answered by
0
ரேபிஸ்
நிமோனியா
- நுண் கிருமிகளினால் பரவக் கூடிய நோயே நிமோனியா ஆகும்.
- இது நுரையீரலை பாதிக்கிறது.
காச நோய்
- மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற பாக்டீரியாவினால் உருவாகும் நோய் காச நோய் ஆகும்.
- காச நோய் ஆனது நுரையீரலை பாதிப்பு அடையச் செய்கிறது.
காலரா
- விப்ஃரியோ காலரே என்ற பாக்டீரியாவினால் உருவாகும் நோயே காலரா ஆகும்.
- இது கெட்டுப்போன உணவு மற்றும் நீரினால் பரவும் தன்மை உடையது.
ரேபிஸ்
- வெறி நாய் கடியினால் மனிதருக்கு பரவும் நோயே ரேபிஸ் ஆகும்.
- ரேபிஸ் என்ற வைரஸ் தாக்கிய வெறி நாய், வெளவால் முதலிய உயிரினங்களால் பரவுவதால் ரேபிஸ் என்ற பெயர் பெற்றது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Psychology,
1 year ago
Psychology,
1 year ago