ஹைஃபாக்கள் கிளைகளோடு சேர்ந்து ஒரு கடின வலைப் பின்னலை ஏற்படுத்துவது _____________ ஆகும்
Answers
Answered by
0
ஹைஃபாக்கள் கிளைகளோடு சேர்ந்து ஒரு கடின வலைப்பின்னலை ஏற்படுத்துவது மைசீலியம் ஆகும்.
- பாக்டீரியாக்களை விட பெரிதானவையாகக் காணப்படுவது பூஞ்சைகள்.
- ஈஸ்ட் என்பது ஒரு செல் உயிரி ஆகும்.இது அகலத்தில் 1 முதல் 5 மைக்ரோமீட்டர் அளவுடையது (மைக்ரோமீட்டர் என்பது அளவுடையதாகும்).
- இவைகள் கோள வடிவத்தில் கசை இழைகளற்றவைகளாக காணப்படும். எனவே இவை இடம்பெயர்வதில்லை.
- பலசெல் உயிரிகளின் அமைப்பில், தாலஸ் என்பது மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
- பல நுண்ணிய நூல் வடிவ ஹைஃபே என்ற இழைகளின் தொகுப்பு மைசீலியம் ஆகும்.
- சைட்டோபிளாசமானது, செல் சாறினால் நிரப்பப்பட்ட சிறிய வாக்கியோல்களையும், உட்கரு, மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், ரைபோசோம்கள் மற்றும் எண்டோபிளாச வலைப்பின்னல் (உள் உயிர்ம வலைப்பின்னல்) போன்ற உள்ளுறுப்புகளையும் கொண்டுள்ளன.
- உணவுப்பொருளானது கிளைக்கோஜன் அல்லது கொழுப்புக் குமிழி வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Psychology,
1 year ago
Psychology,
1 year ago