கொசுவினால் பரவும் வைரஸ் நோய்
அ. மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல்
ஆ. டெங்கு மற்றும் சிக்கன்குனியா
இ. யானைக்கால் நோய் மற்றும் டை ஃபஸ்
ஈ. காலா அசார் மற்றும் தொண்டை அழற்சி
Answers
Answered by
0
கொசுவினால் பரவும் வைரஸ் நோய் டெங்கு மற்றும் சிக்கன் குன்னியா .
- மலேரியா, ஃபிலேரியா, சிக்கன் குனியா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.
- மனிதனுக்கு டெங்கு நோய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை மூட்டுக்களில் மற்றும் தசைநார்களில் கடுமையான வலி தோன்றுதல்.
- இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த நோயானது மனிதனின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.
- தேங்கியிருக்கும் நீர் மற்றும் பராமரிக்கப்படாத இடங்கள் ஆகியவை கொசுக்கள் வளருவதற்கு ஏற்ற சூழ்நிலையாகும்.
- எய்ட்ஸ் எய்ஜிப்டி என்னும் கொசுவானது டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ஒரு கடத்தியாக செயல்படுகிறது.
- சிக்கன் குன்னியா என்னும் வைரஸ் நோயானது ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல் நேரத்தில் மனிதனைக் கடிப்பதால் பரவுகிறது.
- மூட்டு வலி, உடல் அரிப்பு, தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
Similar questions