கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்
Answers
கூற்று காரணம் இரண்டும் சரி.மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
- மீன்களை உணவிற்காக உற்பத்தி செய்ய பல மீன்பிடிப்பு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
- மேலும் அவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன் தொடர்புடைய பிற உபயோகமான பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
- மீன்களில் இருந்து கிடைக்கப்படும் பிற பொருட்களும் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
மீன் எண்ணெய்:
- இது மீன் ஈரல் எண்ணெய் மற்றும் மீன் உடல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது .
மீனின் ஈரல் எண்ணெய் :
- இது மருத்துவக் குணமுடையதாகும்.
- A, D மற்றும் E போன்ற வைட்டமின்களை கொண்டுள்ளன.
மீனின் உடல் எண்ணெய் :
- இவைகள் தொழிற்சாலைகளில் உயவு எண்ணெய்கள், வண்ணங்கள், பளபளப்பான மேற்பூச்சு மற்றும் அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
- எனவே மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து உள்ளன.
Explanation:
கூற்று காரணம் இரண்டும் சரி.மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
மீன்களை உணவிற்காக உற்பத்தி செய்ய பல மீன்பிடிப்பு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
மேலும் அவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன் தொடர்புடைய பிற உபயோகமான பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
மீன்களில் இருந்து கிடைக்கப்படும் பிற பொருட்களும் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
மீன் எண்ணெய்:
இது மீன் ஈரல் எண்ணெய் மற்றும் மீன் உடல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது .
மீனின் ஈரல் எண்ணெய் :
இது மருத்துவக் குணமுடையதாகும்.
A, D மற்றும் E போன்ற வைட்டமின்களை கொண்டுள்ளன.
மீனின் உடல் எண்ணெய் :
இவைகள் தொழிற்சாலைகளில் உயவு எண்ணெய்கள், வண்ணங்கள், பளபளப்பான மேற்பூச்சு மற்றும் அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
எனவே மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து உள்ளன.