மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை
அ. பிளாஸ்மோடியம் ஓவேல்
ஆ. பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்
இ. பிளாஸ்மோடியம் மலேரியா
ஈ. பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
Answers
Answered by
0
இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.
இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.
Answered by
0
மலேரியாவில் மிக அபாயகரமான தன்மையுடைய வகை பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்.
- மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- பிளாஸ்மோடியம் வைவாக்கஸ், பிளாஸ்மோடியம் மலேரியா ,பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் , பிளாஸ்மோடியம் ஓவேல் ஆகியவை மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியாகும்.
- பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் என்னும் ஒட்டுண்ணியானது மிக உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிக கொடுமையானதாகும்.
- அபாயகாரமானதாக இருந்தாலும் இந்த மலேரியாவை குணப்படுத்தலாம்.
- அனாபிலேஸ் என்னும் கொசுவானது மனிதனைக் கடிப்பதால் மலேரியா வருகிறது.
- இந்த பெண் கொசுவானது பத்து நாள் மட்டுமே வாழ்ந்து இரத்தத்தைக் குடிக்கும் தன்மை வாய்ந்தது.
- தலைவலி,மயக்கம், உடல்வலி.குளிர், நடுக்கம், காய்ச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
- 300 கோடி மக்கள் உலக அளவில் இந்த மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
- எனவே மலேரியாவில் மிக அபாயகரமான தன்மையுடைய வகை பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் ஆகும்.
Similar questions