காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.
Answers
Answered by
2
காலரா விப்ரியோ காலரா ஆல் ஏற்படுகிறது.மலேரியா பிளாஸ்மோடியம் ஆல் ஏற்படுகிறது
- காலராவானது கெட்டுப்போன உணவு மற்றும் நீர் ஆகியவை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது.
- விப்ரியோ காலரா என்னும் பாக்டீரியாவானது காலரா நோயை உருவாக்குகிறது.
- இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- வாந்தி, பேதி, தலைசுற்றல் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு அகியவை காலரா நோயின் அறிகுறிகளாகும்.
- மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் என்னும் ஒட்டுண்ணியானது மிக உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிக கொடுமையானதாகும்.
- அபாயகாரமானதாக இருந்தாலும் இந்த மலேரியாவை குணப்படுத்தலாம்.அனாபிலேஸ் என்னும் கொசுவானது மனிதனைக் கடிப்பதால் மலேரியா வருகிறது,
- எனவே மலேரியாவில் மிக அபாயகரமான தன்மையுடைய வகை பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் ஆகும்.
- பிளாஸ்மோடியம் வைவாக்கஸ், பிளாஸ்மோடியம் மலேரியா ,பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம் , பிளாஸ்மோடியம் ஓவேல் ஆகியவை மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியாகும்.
Similar questions
CBSE BOARD X,
5 months ago
Science,
5 months ago
Science,
11 months ago
Computer Science,
1 year ago