Science, asked by kaurnimrat2507, 11 months ago

தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.

Answers

Answered by bhgyeshpatil0987
0

Answer:

ieiwiwwiiwiwwiieiewieiieiwiwi

Answered by steffiaspinno
0

தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக;

தேனீக்கள்;

  • தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனா மரத்தூரில் தேன் அதிகமாக சேமிக்கபடுகிறது.
  • தேனீக்கள்  வாழும்  தேன்கூட்டில்   மூன்று வகையான  தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.

தேனின் மருத்துவ முக்கியத்துவ;

  • ஹீமோகுளோபின் அளவை  இரத்தத்தில்   அதிகப்படுத்த பயன்படும்.
  • ஆயுர்வேதம் மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • உடலில் ஏற்படும் நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை  போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
  • தேன் செரிமானத்திற்கும், பசியைத் தூண்டுவதற்கும்  உதவுகிறது..
  • பாக்டீரிய  எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.
  • இரத்தத்தை தூய்மைபடுத்துகிறது.
  • தேனில் இன்வர்டோஸ் என்ற நொதி இருக்கு.
Similar questions