Science, asked by avdhutdhamankar6142, 11 months ago

வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.
அ. சிட்ரிக் அமிலம் ஆ. அசிடிக் அமிலம்
இ. ஆக்ஸாலிக் அமிலம் ஈ. ஹெட்ரோகுளோரிக் அமிலம்

Answers

Answered by steffiaspinno
0

வி‌னிக‌ரி‌‌ன் மு‌க்‌கிய உ‌ட்கூறு அ‌சிடி‌க் அ‌‌மில‌ம் ஆகு‌ம்.

  • வினிகர் அதிக அமிலத்தன்மை கொண்ட து. ஏனென்றால்  இதில் அசிட்டிக் அமிலம் அதிக அளவு உள்ளது.
  • வினிகரில் நொதித்த  மற்றும் நீராலான வினிகர் உள்ளது. நு‌ண்ணு‌யி‌ரி எ‌ன்பது க‌ண்ணு‌க்கு‌த் தெ‌ரியாத அள‌வி‌ல் இரு‌ப்பதாகு‌ம்.
  • இவை ம‌னிதனு‌க்கு‌ ந‌‌ன்மையு‌ம் ‌தீமையு‌ம் ‌‌விளை‌வி‌‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • உணவு பொருள்களில் கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதற்காக வினிகர் பயன்படுத்தபடுகிறது.
  • மேலும் அவை  நுண்ணுயிரிகளைக்கொன்று உணவுப் பொருட்கள்  கெட்டு போவதை தடுக்கக்கூடியது. எனவே, ஊறுகாய் மற்றும் கலன்களில் அடைக்கப்பட்ட உணவுகளைப் பாதுகாக்க வினிகர் பயன்படுத்தபடுகிறது.
  • ஒரு பொருள் அமிலதன்மை பெற்றுள்ளதா அல்லது காரத்தன்மை பெற்றுள்ளதா என்பதை PH மதிப்பினை வைத்து கணக்கிடலாம்.
  • PH 7 ஐ விட குறைவாக இருந்தால் அந்த பொருள் அமிலதன்மை பெற்றுள்ளதாகும்.
Similar questions