Science, asked by harshef8805, 11 months ago

எச் 1 என் 1 வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.

Answers

Answered by steffiaspinno
0

எச் 1 என் 1 வைரஸ் பன்றிக்காய்ச்சலை உருவாக்குகிறது.

  • முதன் முதலில் இந்த பன்றிக்காய்ச்சல் நோயினை  உருவாக்கும் வைரஸானது பன்றிகளிடமிருந்து  உருவானதால் இப்பெயர் பெற்றது.
  • நோய்த்தடுப்பு ஆற்றல் மண்டலம் பலவீனமடைந்திருப்போருக்கு இந்த நோயின்  பாதிப்பு மிக எளிதில் ஏற்படும்.
  • இந்த வைரஸானது சுவாசித்தலை தீவிரமாய் பாதிக்கும் வைரஸாகும்.
  • இவை காற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும் நோயாகும். இந்த பன்றிக் காய்ச்சலானது,  பன்றிகளைத் தாக்குகிற வைரஸால் ஏற்பட்டு மனிதர்களையும் பாதிக்கிறது.
  • இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1 என்ற  உயிரி தான் இந்த நோய் பரவுவதற்குக்  காரமணமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Similar questions