காளான் வளர்ப்பு என்றால் என்ன ? காளான்
வளர்ப்பு முறைகளை விளக்குக.
Answers
Answered by
2
காளான் வளர்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக;
காளான் வளர்ப்பு ;
- காளான் வளர்ப்பு என்பது விலங்கு, தாவரம் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி காளான்களை வளர்கும் முறை ஆகும். 3000க்கும் அதிகமான காளான் வகைகள் இருக்கிறது.
- சிப்பிக்காளான் (புளுரோட்டஸ் சிற்றினங்கள்), பட்டன் காளான் (அகாரிகஸ் பைஸ்போராஸ்),போன்றவை ஆகும்.
காளான் வளர்ப்பு முறைகளை;
- கலத்தல், காளான் வித்து, உறையிடுதல், மற்றும் பொருத்துதல் , அறுவடை செய்தல்,பதப்படுத்ததல் .
கலத்தல்;
- மாட்டுச்சாணம், போல பல வகையான கரிமப் பொருட்கள் மற்றும் கனிம உரங்களைச்சேர்த்து கலப்பு உரமாக தயாரித்தல். 50°C வெப்பநிலையில் ஒருவாரத்திற்கு பதப்படுத்துதல் .
காளான் வித்து;
- காளான் விதையின் பெயர் ஸ்பான் எனப்படும்.
- ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படும்.
அறுவடை செய்தல் ;
- காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல்3 மாதம் வரை ஆகும் . 15 முதல் 23°C வெப்பநிலையில் 3சென்டீமீட்டர் வரை நன்றாக வளரக்கூடியவை ஆகும்.
பதப்படுத்ததல்;
- உலர்த்துதல், குளிர்வித்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் போன்றவை பதப்படுத்துதல் ஆகும் .
Similar questions
CBSE BOARD X,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago