தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா
அ. லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
ஆ. நைட்டோசோமோனாஸ்
இ. ஃபேசில்லஸ் ராமொஸ்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
Answers
Answered by
0
இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.
இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.
Answered by
0
தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா லாக்டோபேசில்லஸ் ஃஅசிடோ ஃபிலஸ் .
- பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரியாகும்.
- நுண்ணுயிரி என்பது கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதாகும்.
- இவை மனிதனுக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
- பாக்டீரியாக்கள் ஒரு செல் உயிரினங்களாகும்.
- பால், தயிர், ரொட்டி ஆகியவை உருவாதலில் பாக்டீரியாக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
- பாக்டீரியாக்களில் சில இடம் பெயர்வனவாகவும் சில இடம் பெயராதவையாகவும் இருக்கின்றன.
- இவ்வாறு இடம் பெயரும் பாக்டீரியாவுக்கு மட்டும் கசையிழை அமைப்பு காணப்படுகிறது.
- பாக்டீரியாக்கள் கோல், குச்சி,திருகு ஆகிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.
- ஒவ்வொரு பொருள் உருவாவதற்கும் வெவ்வேறு வகையான பாக்டீரியாக்கள் தேவைப்படுகின்றன.
- இவற்றில் தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா லாக்டோபேசில்லஸ் ஃஅசிடோ ஃபிலஸ் ஆகும்.
- இவை பாலை தயிராக மாற்றும் தன்மை கொண்டவை.
Similar questions