மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ. தும்மல் ஆ. இருமல்
இ. கடத்திகள் ஈ. துளிர்தொற்று முறை
Answers
Answered by
0
மறைமுக விதத்தில் நோய் பரவும் வழிமுறை கடத்திகள் .
- மனிதனில் இருக்கும் நோயானது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு பரப்பும் உயிரிகள் கடத்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
- இவை மறைமுகமாக நோயினை கடத்துகின்றன.
- வீட்டு ஈ மற்றும் கொசு ஆகியவை நோயை கடத்தும் உயிரிகளாகும்.
- மலேரியா, ஃபிலேரியா, சிக்கன் குனியா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.
- கொசுக்களானது நீர் நிலைகளில் தேங்கியிருக்கும் இடங்கள் மற்றும் மூடப்பட்ட இடங்களில் வளரும்.
- கியூலெக்ஸ் என்ற கொசுவானது ஃபிலேரியா என்னும் நோயினை கடத்தும் கடத்தியாக செயல்படுகிறது.
- அனாபிலேஸ் என்னும் கொசுவானது மனிதனைக் கடிப்பதால் மலேரியா வருகிறது, இந்த பெண் கொசுவானது பத்து நாள் மட்டுமே வாழ்ந்து இரத்தத்தைக் குடிக்கும் தன்மை வாய்ந்தது.
- தலைவலி,மயக்கம், உடல்வலி.குளிர், நடுக்கம், காய்ச்சல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
- இவ்வாறு மறைமுகமாக நோயை பரப்புவதில் கடத்திகள் முக்கிய பங்காற்றுகின்றன.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Psychology,
1 year ago