ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப் பொருத்தே அமையும்
அ. நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை
ஆ. தாக்கப்பட்ட உறுப்பு
இ. அ மற்றும் ஆ
ஈ. ஏதுமில்லை
Answers
Answered by
0
The severity of a symptom depends on it
A. Number of microorganisms
Cow. The attacked organ☑☑☑☑☑
Answered by
0
ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப் பொறுத்தே அமையும்
நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மற்றும் தாக்கப்பட்ட உறுப்பு .
- பாக்டீரியாக்கள், ஆல்காக்கள், பூஞ்சைகள், புரோட்டாசோவாக்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவை நுண்ணுயிரிகளாகும்.
- நுண்ணுயிரிகள் என்பவை மிகச் சிறிய அளவினை உடையவையாகும்.
- இவை அனைத்தும் ஒரு செல் உயிரி, பல செல் உயிரி மற்றும் செல்கள் இல்லாமலோ காணப்படலாம்.
- இந்த நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு நன்மையும், தீமையும் உண்டாகின்றன.
- இவை பால், தயிர், ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுகின்றன.
- காச நோய், கக்குவான் இருமல் , டிப்திரியா மற்றும் காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களும் உண்டாகின்றன.
- மேலும் உயிரைக் கொள்ளும் நோய்களையும் உண்டாக்கும் வலிமை இந்த நுண்ணுயிரிகளுக்கு உண்டு.
- நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மற்றும் தாக்கப்பட்ட உறுப்பினை பொறுத்தே ஒரு நோயானது எந்த அளவுக்கு மனிதனை தாக்குகிறது என்று அறியலாம்.
Similar questions
English,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
Science,
10 months ago
Science,
10 months ago
Psychology,
1 year ago