பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?
Answers
Answered by
0
Answer:
language is not understandable
Answered by
0
பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் - அலெக்சாண்டர் பிளமிங் .
- பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகிறது .
- பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளின் மூலம் ஏற்படும் நோயினை குணப்படுத்த மருந்துப் பொருட்கள் பல அறிவியலறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் பென்சிலின்.அவை பூஞ்சை இனத்தை சார்ந்ததாகும்.
- 1929 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பிளமிங் என்பவர் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களான காலரா, டிப்திரியா, நிமோனியா மற்றும் டைபாய்டு ஆகிய நோய்களை கட்டுப்படுத்த பென்சிலின் என்னும் மருந்தைக் கண்டுபிடித்தார்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற நுண்ணுயிரிகள் மனிதனின் உடலில் நோயினை உண்டாக்குகின்றன. அவை ஆன்டிஜென்களாகும்.
- பென்சிலின் போன்ற நோய் எதிர் உயிர்பொருள்கள் ஆன்டிஜெனுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
- ஆன்டிபாடிகள் என்பவை நோயை குணப்படுத்துபவை ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Science,
10 months ago
Psychology,
1 year ago
Psychology,
1 year ago
Physics,
1 year ago