இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ------------------ .
Answers
Answered by
1
விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.
Answered by
2
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா .
- சூரிய மண்டலத்தில் உள்ள எட்டுக்கோள்கள். சிறுகோள்கள், வால் விண்மீன்கள், விண்கற்கள், துணைக்கோள்கள் போன்றவை தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனை மையமாக கொண்டும் சுற்றி வருகின்றன.
துணைக்கோள்கள் :
- சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பொருட்கள் துணைக்கோள்கள் ஆகும்.
- சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுள் புதன் மற்றும் வெள்ளியை தவிர மற்ற அனைத்து கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
செயற்கைக்கோள்:
- இயற்கையான துணைக்கோள்கள் நிலவுகள் எனவும், சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோள்கள் செயற்கைக்கோள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா ஏப்ரல் 19, 1975ல் விண்ணில் ஏவப்பட்டது.
Similar questions