மனிதனுக்கு டைபாய் டு ஏற்படுத்தும் நோய்க் கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள் செல்லும் பண்பைப்
பெற்றுள்ளது? இதனை கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான
நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.
Answers
Answered by
0
டைபாய்டு:
- டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லாடைப்ஃபி ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
- மாசுபாடடைந்த நீரில் காணப்படும் நுண்ணுயிரிகளால் பல்வேறு தொற்று நோய்கள் உண்டாக்கப்படுகின்றன.
- நீரினால் ஏற்படக்கூடிய நோய்கள் காலரா, டைபாய்டு, நோயை ஏற்படுத்தும் ஹெப்பாடிடிஸ், போலியோமைலிடிஸ், வயிற்றுப்போக்கு போன்றவை ஆகும்.
- டைபாய்டு நோயானது 1 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளில் காணப்படுகிறது.
- ஒவ்வொரு வருடமும் டைபாய்டு நோயால் ஏறக்குறைய 25 லட்சம் (2.5 மில்லியன்) மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் கழிவுகள் கலக்கப்பட்ட நீர் மற்றும் உணவினால் டைபாய்டு நோயானது பரப்பப்படுகிறது.
டைபாய்டு நோயின் அறிகுறிகள்:
- காய்ச்சல், பலவீனம் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் இந்நோய் தாக்கப்பட்டவரிடம் காணப்படும்.
- இந்நோயினால் பாதிக்கப்படும் பகுதி சிறுகுடல் ஆகும் .
Answered by
0
Explanation:
டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லாடைப்ஃபி ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
மாசுபாடடைந்த நீரில் காணப்படும் நுண்ணுயிரிகளால் பல்வேறு தொற்று நோய்கள் உண்டாக்கப்படுகின்றன.
Similar questions